Daily Archive: April 13, 2018

safety tips for gas cylinder

கியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை

இன்றைய காலகட்டத்தில் சமையல் எரிவாயு (கியாஸ்) இல்லாதவர்கள் வீடே இல்லை எனலாம். எளிமையாகவும், விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்கவேண்டிய அவசர யுகத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.அவ்வாறு உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். கியாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள் சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க...