Daily Archive: October 31, 2018

nizhalaana nijam amma kavithai

நிழலாகிப்போன நிஜமே – அம்மா கவிதை

அந்த நாள்நன்றாகவே விடிந்தது…எவரும் எழவில்லைநீ மட்டும் வழக்கம் போல்..எழுந்தாய், நடந்தாய்,பார்த்தாய், சிரித்தாய்,சட்டென சாய்ந்தாய்..மெல்ல சரிந்தாய்…ஒன்றும் புரியாமல்அனைவரும் துடிக்கநீ மட்டுமே அமைதியாக.. nizhalaana nijam amma kavithai அரைமணி நேரஅவசர பயணத்தில்மருத்துவமனையில் நாம்..அனைத்தும் அறிந்தமருத்துவர்அலட்டிக் கொள்ளாமல்உமையாள் உமைஇன்னொரு நோயாளிஎன நினைத்துஎன் பணி பத்திற்குஎன காக்க வைத்தார்…பதற்றம் இருந்தும்நெடுநாள் மருத்துவர்எல்லாம் அறிந்த...