பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 1
பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாய்மை அடைவது. தாய், குழந்தை இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிபெண்ணுக்கு தரும் கவனம்...


