என் மின்மினி (கதை பாகம் – 48)
சென்ற வாரம் – அதே நேரத்தில் அயர்ந்த தூக்கத்தில் இருந்து மீளமுடியாதவனாய் தேங்க் யூ மை டியர் என்று பேசியபடி மெதுவாக கண்களை திறந்தான் பிரஜின் – en minmini thodar kadhai-48 கண்களை திறந்தவனுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. நான் பேசியது எல்லாமே கனவில் தானோ....