கவிதை தொகுப்பு 49 (போட்டி கவிதைகள்)
நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49 அசைவத்தின்அரவணைப்பில்சைவம் இருக்கும்…பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்… உயிரிலும் இன்றுநிஜமானதோ!!!அ”சைவம்” – லோகநாயகி பிரபஞ்சம்...