Daily Archive: July 12, 2022

0

வெண்ணிலா குறுங்கதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நெகிழ்ச்சியான சிறுகதை – வெண்ணிலா குறுங்கதை கொடும்பாளூர் இளவரசி வானதி, சோழ அரண்மனையின் பின்பக்கம் இருந்த நந்தவனத்தை நோக்கி சுற்றும்முற்றும் பார்த்தவாறே மெல்ல நடந்தாள்.வெண்ணிலா இந்நேரம் வந்திருப்பாள்..வெண்ணிலா மட்டுமே அவளுடைய ஒரே தோழி. அவளிடம் பேசும்போது தான்...