உறவுகளை வெல்வோம்
அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் – கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி நடுப்பகுதியில் மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் அமர, அருகில் சுமார் நான்கு வயது குழந்தையுடன் பக்குவமான தோற்றத்தில் ஒரு தந்தை தன் மகளை கட்டி அணைத்தபடி உறங்க...