Monthly Archive: December 2023
நினைக்கக் கூடாது பின்னுக்கு தள்ளியவன் நினைக்கக் கூடாது உன்னை நினைக்கக் கூடாது உன்னை பார்க்கக் கூடாது உன்னுடன் உரையாடக் கூடாது உன்னைப்பற்றி பேசக்கூடாது என பிறப்பிக்கிறேன் ஆயிரம் கட்டளைகள் மனதிற்கு தினமும் … ஆயிரத்தொன்றாய் இவற்றையெல்லாம் மீறும்படியான ரகசியக் கட்டளையுடன். – ரேணுகா பின்னுக்கு தள்ளியவன் என்னை...
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh december 2023 சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்: — வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். கதை சொல்லி போட்டி...
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் சிறுவாச்சூர் பெ.தங்கதுரை அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். மழை இயற்கை காதல் தூதூ மழை இடி; மின்னல்; காற்றோடு சிலநேரம்! குளிர் இளம் தென்றலோடு சிலநேரம்! காரிருள் மேகம் சூல சிலநேரம்! கதிரவனின் வெயிலில் கூட சிலநேரம்! தூரல் மழை சிலநேரம்!...