Daily Archive: December 5, 2023

kavithai neerodai kavithai thoguppu

கவிதை தொகுப்பு 70

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் சிறுவாச்சூர் பெ.தங்கதுரை அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். மழை இயற்கை காதல் தூதூ மழை இடி; மின்னல்; காற்றோடு சிலநேரம்! குளிர் இளம் தென்றலோடு சிலநேரம்! காரிருள் மேகம் சூல சிலநேரம்! கதிரவனின் வெயிலில் கூட சிலநேரம்! தூரல் மழை சிலநேரம்!...