Author: தி.வள்ளி நீரோடை

எது சூப்பர் குடும்பம் ?

ஒரு சூப்பர் குடும்பம் என்பது எது இன்றைய சமுதாயத்தின் பார்வையில்? மிக வசதியான பங்களா.. பல கோடி மதிப்பிலான சொத்து சுகங்கள்..பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு கார்  ..ஆடை ஆபரணங்கள் தங்கம் வெள்ளி வைரம் என நகைகள் ..இவையெல்லாம் கொண்ட ஒரு குடும்பம் சூப்பர் குடும்பம் என்று...

uravin arumai sirukathai valli 0

அன்பு மலரட்டும்..

அன்பு மலரட்டும் .. அல்லலுற்றோம்அடிமைப் பட்டோம்அன்னியரால்..ஆட்சியை அகற்றஅரும்பாடு பட்டோம்..அருமையாய் கிடைத்ததுஅருந்தவமாய் சுதந்திரம்..ஆண்டுகள் 75அன்னையவள்அணியின் நல்முத்தாய்.. ஆயினும் முழுமைஅடைந்து விடவில்லைஅருந்தவமாய் பெற்றது.அகற்ற வேண்டியதுஆயிரம் உண்டு கண்டீர்…அச்சமிலா நிலை வேண்டும்அருமைமிகு பெண்டிற்கு..ஆயுத கலாச்சாரம்அறவே ஒழிய வேண்டும்அச்சம் எனும் சூழல் நீங்கிஅமைதி என்றும் வேண்டும்..ஆணி வேரை அழிக்கும்அக்கிரமங்கள் ஒழிய வேண்டும்ஆசிட் வீசும்...