ஆபரணங்களில் உண்டு ஆரோக்கியம்

அந்த காலத்தில் பெண்கள் தலை முதல் கால் வரை ஆபரணங்களை அணிதிருந்தர்கள். ஆனால், நவநாகரிக உலகில் அது பெரும் மாற்றத்தை சந்தித்து இருக்கிறது அணியும் ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை ஒவ்வொரு ஆபரணமும் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கான வேலையை செய்கிறது. அவை எவை என்பதைப் பார்ப்போம் scientific reason behind indian jewellery.

scientific reason behind indian jewellery

பொட்டு :

பொட்டு வைக்கும்பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு‬ :

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி:

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம்‬ :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின் /‎நெக்லஸ் :

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ளசக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி‬ :

கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு, பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் இரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல்‬:

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் சீராக்கப்படுகிறது .இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம்‬:

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள்
வலு வடையும்.

‪‎மூக்குத்தி‬:

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வீட்டுவிலக்கு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம்.

கொலுசு‬:

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி‬:

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில்அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்​.

குறிப்பு:

பெண் குழந்தைகளுக்கு காலம் தாழ்த்தாமல் காத்து குத்துவது நமது முன்னோர்களின் வழக்கங்களில் ஒன்றாக இருந்ததன் அறிவியல் பின்னணி இதுதான்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *