ஒரு கொலை செய்யுங்கள்
என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? oru kolai seyyungal நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன். தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு...