கலந்துகொண்ட குழந்தைகளில்
- புகைப்படம் எடுத்தவிதம்
- குழந்தையை பற்றிய வரிகள்
- வாக்குகள்
ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படும் மூன்று ஐந்து குழந்தைகளுக்கு மனத்தைக் கவரும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
நடுவர்களின் கருத்துப்படி விவசாயத்தை முன்னிறுத்தும் மற்றும் சாதாரண தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேர்வு செய்து ஐந்து பரிசுகளாக வழங்குகிறோம்.
கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கும்விதமாக ஒவ்வொரு குழந்தைக்கும் நீரோடை சிறப்பு பக்கத்தை உருவாக்க உள்ளது. தாங்கள் பகிரும் செய்தி மற்றும் குழந்தை புகைப்படம் சிறப்பு பக்கத்தில் வெளியிடப்படும். குழந்தையின் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் வார்த்தை வடிவத்தில் பகிர்ந்தால் அதையும் வெளியிடுகிறோம். மேலும் தேர்வுசெய்த ஐந்து குழந்தைகளைத் தவிர மற்ற குழந்தைகளை பற்றிய வரிகளுக்கென சிறப்பு போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கென உருவாக்கப்படும் சிறப்பு பக்கத்தில் வெளியிடப்படும். சிறந்த வரிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மீண்டும் வரிகளை அனுப்ப விரும்புவோர் info@neerodai.com க்கு அனுப்பவும்..
முடிவுகளை பார்க்க
See Results
>> குழந்தை புகைப்பட போட்டி 2018 – கலந்துகொண்ட மழலைகளை பார்க்க இங்கே சொடுக்கவும் <<
July 15: குழந்தைகள் புகைப்பட போட்டியில் சில தடங்கலுக்கு வருந்துகிறோம். ஒரு அலைபேசி / கணினி க்கு 2 வாக்குகள் என்பதற்கு புறம்பாக அதிக வாக்குகள் அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
IP ஐயும்தாண்டி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனித்துவமான எண்ணை வைத்து (MAC ID) அந்த தவறு நடந்தது கண்டறியப்பட்டது. அது போன்ற வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் வாக்குகளின் எண்ணிக்கை காட்டப்பட மாட்டாது. குறிப்பு: வாக்குகளை மட்டுமே வைத்து பரிசு வழங்கப்படும் என்பதை தவறாக புரிந்துகொண்டதால் வந்த ஆர்வம் என்று சிலர் கருத்தும் தெரிவித்துள்ளனர்..
Super
super
Moondru kulainthaikaluku mattum kudutha matha babies avlo attract illanu mean aidum so athoda sethu Vera ethathu Ella babies kum panunga.. I mean some pictures illati Ella babies um iruka mathri oru page or any other.. it’s my suggestion only..
கருத்துக்கு நன்றி. மழலைகளின் அழகை சோதிக்கவில்லை. பெற்றோர்களின் தமிழ் ஆர்வம், அதிக வாக்குகள், புகைப்பட நேர்த்தி ஆகியவற்றின் சராசரியே இந்த போட்டி முடிவு. சிலர் தமிழில் தங்கள் மழலையை பற்றி எழுதிய வரிகள் பிரமிக்க வைக்கிறது.
நன்றி
நீரோடை