அவள் கண்கள்
விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் ! – நீரோடை மகேஷ்