Daily Archive: August 17, 2010

mudhal murai

முதல் முறை

முதல் முறை உன்னை நினைத்ததன் காரணம் கேட்டாய் ! அதை தேடும் பணியில் ஓராயிரம் ஜென்மங்கள் தொலைந்து போனேன் …….. காட்சிகளாய் கண்கள் தேடும்! காரணம் இங்கு இல்லை ……. என் கற்பனையின் தேடலின் முடிவில் ஆயிரம் ஜென்மங்கள் ஓடிவிட்டன !!!! – நீரோடைமகேஷ்