இதயத்தை வடம் பிடித்து
அன்று என் இதயத்தை வடம் பிடித்து idhayathai vadam pidithu தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி ! ! ! ! இன்று ஊர் பார்க்க மணமகள் ஊர்வலத்தில், அவள் கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய் … ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய் ! !...