காதலர்தின சிறப்பு கவிதை 2011
பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து உனைத்தேடிய என் பார்வைகள் உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் … தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன் நிலவே உனைத்தேடுகிறது. தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி கிடைத்தால் போதும் உன்னை சிறை பிடிப்பது சத்தியம்....


