Daily Archive: February 25, 2011

gaandha paarvai

காந்தப் பார்வை

உன்னை காணும் நேரங்களில், என் பார்வையில் ஊறிய மை தீட்டி மனதில் நான் வரைந்த ஓவியம் உன்  கண்கள். காதலுக்கு கவிதை தெரியாது என்றால் அது பொய் தான், ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட, உன் கண்கள் கண்டவுடன் மௌனத்திலும் கவிதை மழை பொழிந்திருப்பேன். உன் கண்களால்...