காந்தப் பார்வை

உன்னை காணும் நேரங்களில்,
என் பார்வையில் ஊறிய மை தீட்டி
மனதில் நான் வரைந்த ஓவியம்
உன்  கண்கள்.
காதலுக்கு கவிதை தெரியாது என்றால்
அது பொய் தான்,
ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட,
உன் கண்கள் கண்டவுடன்
மௌனத்திலும் கவிதை மழை
பொழிந்திருப்பேன்.
gaandha paarvai

உன் கண்களால் தவற விட்ட என் மனதை கவிதையால் மீட்டுக் கொண்டேன்.

மகேஷ்………….
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் …..

You may also like...

4 Responses

 1. //ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட,
  உன் கண்கள் கண்டவுடன்
  மௌனத்திலும் கவிதை மழை
  பொழிந்திருப்பேன்.//
  Nice Lines..

 2. Chitra says:

  காதலுக்கு கவிதை தெரியாது என்றால்
  அது பொய் தான்,
  ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட,
  உன் கண்கள் கண்டவுடன்
  மௌனத்திலும் கவிதை மழை
  பொழிந்திருப்பேன்.

  ….very nice.

 3. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

  பாரி தாண்டவமூர்த்தி
  http://blogintamil.blogspot.com/2011/03/6.html

 4. உன் கண்கள் கண்டவுடன்
  மௌனத்திலும் கவிதை மழை
  பொழிந்திருப்பேன்.
  //
  சூப்பர் வரிகள்