காதல் கட்டளை

என் நினைவுகள் என்னும்
தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட
வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்)
உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு
இல்லை எனும்,
என் கட்டளையை
உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு…..

kaathal kattalai

தென்றலாய் நான் இருந்தாலும்
உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்…..
என் நினைவுகள் கூட ஆயிரம் காதல்
மொழிகளைக் கொண்டது .

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. Chitra says:

    தென்றலாய் நான் இருந்தாலும்
    உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்.

    …. very nice. 🙂