காதல் இலக்கணப் பிழை
இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம் செய்கிறாய், இங்கே என் இரண்டாம் இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி விட்டது. காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி, உன் கண்ணிமை தாண்டி கண்களை கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம் நின்றுவிடும், ஏன்...


