Monthly Archive: March 2013

santharpathil arthapaduthadi jenmangal

சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி ஜென்மங்கள்

பிறை தந்த சந்தர்ப்பத்தில் மலர்ந்து சிரிக்குது முல்லை.மழலை தந்த சந்தர்ப்பத்தில் சிலிர்க்குது தாய்மை.விடியல் தந்த சந்தர்ப்பத்தில் சிரிக்குது காலை சூரியன். இரவு தந்த சந்தர்ப்பத்தில் வானத்தை அலங்கரிக்குது ஒற்றை நிலா. அன்பே உன் கரங்கள் தந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்னை கரம்பிடிக்குதே. நீ தந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி...