Monthly Archive: May 2013

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...

nee endra thooraththil thavikkiren

நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்

உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ?   உடைந்தாலும்,...