Daily Archive: March 10, 2016

flowers pattern

மலர்க் கோலம்

வண்ண வண்ண பொடிகளில் போடுவது மட்டுமல்ல கோலம், பூத்துக்குழுங்கும் மலர்களும் அலங்காரக் கோலம் தரும். malar kolam flower pattern வீட்டின் முன் கோலம் போடுவதன் அறிவியல் பின்னனியை அலசிப் பார்ப்போமா? பார்த்து ரசிப்போரின் கண்களுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு நெகிழ்ச்சியும் தருவதுடன், கோலமிடப் பயன்படுத்தப்படும் அரிசியும், மலர்களும்...