Daily Archive: December 26, 2019

pogar siddar

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கணர் (திருப்பதி புகழ்) சித்தரின் குருவான இவர் நவ பாஷாணங்களை பற்றி நன்றாக அறிந்தவர். அடிப்படையில் போகர் சீனாவில் பிறந்தவர், இவரின் முன்னோர்கள் பூர்வீகம் இந்தியா என்றாலும் பிழைப்புக்காக சீனாவில் குடியேறினாரகள். சலவைத்தொழில் செய்து அங்கு வாழ்ந்து வந்தார்கள்...