நாலடியார் (24) கூடா நட்பு
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24 பொருட்பால் – நட்பியல் 24. கூடா நட்பு செய்யுள் – 01 செறிப்பில் பழங்கூரை சேறணை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்பொங்கருவி தாழும் புனல்வரை நாடதங்கரும முற்றுந்...