பொன் தெறித்த மேற்கு – நூல் அறிமுகம்
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி எனும் தனது சொந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ் பணியாற்றும் கணித ஆசிரியர் இரா.செல்வமணியின் (பாப்பாக்குடிஇராசெல்வமணி) நான்காம் படைப்பு இது – pon theritha merku puthaga vimarsanam தனது அன்பு மகன் அற்புதானந்தம் – சேதுலட்சுமி அவர்களின் திருமண தாம்பூலமாக...