Monthly Archive: August 2022
அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் – கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி நடுப்பகுதியில் மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் அமர, அருகில் சுமார் நான்கு வயது குழந்தையுடன் பக்குவமான தோற்றத்தில் ஒரு தந்தை தன் மகளை கட்டி அணைத்தபடி உறங்க...
ஒரு சூப்பர் குடும்பம் என்பது எது இன்றைய சமுதாயத்தின் பார்வையில்? மிக வசதியான பங்களா.. பல கோடி மதிப்பிலான சொத்து சுகங்கள்..பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு கார் ..ஆடை ஆபரணங்கள் தங்கம் வெள்ளி வைரம் என நகைகள் ..இவையெல்லாம் கொண்ட ஒரு குடும்பம் சூப்பர் குடும்பம் என்று...
அன்பு மலரட்டும் .. அல்லலுற்றோம்அடிமைப் பட்டோம்அன்னியரால்..ஆட்சியை அகற்றஅரும்பாடு பட்டோம்..அருமையாய் கிடைத்ததுஅருந்தவமாய் சுதந்திரம்..ஆண்டுகள் 75அன்னையவள்அணியின் நல்முத்தாய்.. ஆயினும் முழுமைஅடைந்து விடவில்லைஅருந்தவமாய் பெற்றது.அகற்ற வேண்டியதுஆயிரம் உண்டு கண்டீர்…அச்சமிலா நிலை வேண்டும்அருமைமிகு பெண்டிற்கு..ஆயுத கலாச்சாரம்அறவே ஒழிய வேண்டும்அச்சம் எனும் சூழல் நீங்கிஅமைதி என்றும் வேண்டும்..ஆணி வேரை அழிக்கும்அக்கிரமங்கள் ஒழிய வேண்டும்ஆசிட் வீசும்...
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-08 வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும். கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். வெற்றியாளர்கள் – காயத்ரி,நா மாரியப்பன் கவிதை...