கதை நீரோடை – சிறுவர் கதை 1
நம்மை சுற்றி உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் பேசுவதை நினைப்பதை நாம் கேட்கும் நிலை வந்தால் என்னவாகும் – kids story talking animals. முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன் ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி...