வா!வா! அன்பே! – சிறுகதை
கோவை மாநகரில், பீளமேடு பகுதியில், கணவன்-மனைவி இருவரையும் சுற்றி, பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் அனைவரும் சுற்றி புகைப்படம் எடுக்கின்றனர். பேட்டிகள் எடுக்கின்றனர். ஏனென்றால், கணவன் மற்றும் மனைவி இருவரும், இந்திய குடிமைப் பணி தேர்வான, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ்தேர்வில், மாபெரும் வெற்றி மற்றும் தேர்ச்சி பெற்றுள்ளனர் – neerodai sirukathai கணவன்...