புன்னகை பூக்கள் …(சிறுகதை)
எழுத்தாளர், கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனம் தொடும் உணர்வுகள் நிறைந்த சிறுகதை – morel tamil story அரக்கப் பரக்க கிளம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி. காலை 7:30 மணி முகூர்த்தம் .ஒரு மணி நேரம் முன்னதாகவாவது மண்டபத்தில் இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் நடராஜன்...