நீரோடை இலக்கிய நிகழ்வு 10
நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நீரோடை இலக்கிய நிகழ்வு 10-ல் “வெற்றியைப் பிடி” சிறார் பாடல் நூலை அறிமுகம் செய்து பேசிய திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் தன் இலக்கியப் பயணத்தில் கலந்துகொண்ட முதல் இணையவழி நிகழ்வு என்பதைப் பதிவு செய்தார். நீரோடைக்குக் கிடைத்த பெருமையாகவே கருத்துகிறோம். கலந்துகொண்ட...