Daily Archive: January 2, 2025
நீரோடை கவி மன்றம்
மிகவும் சிறப்பாக நடைபெற்ற நீரோடை கவி மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ல.ச.பா எஸ் வீ ராகவன் சகிலா தேவி ரா.சண்முகவள்ளி நா தியாகராஜன் ல.ச.பா மனதை திறக்கும் சாவி! எழுத்து பிழைகளோடுபரிமாறிய கடிதங்கள்உரசி சென்றன பிழையில்லாநம் மனங்களை உயிரில்லா ஒருரூபாய்நாணயங்களில் உயிர் வாழ்ந்தன தொலைபேசியின்நம் உரையாடல்கள் இதயங்களை...