Monthly Archive: May 2026
இலக்கிய நிகழ்வு 13 ஒரு பார்வை
நீரோடை இலக்கிய குழுவில் இரண்டு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நீரோடை கவிஞர் பெருமக்களுக்கும் உறவுகள் எழுதும் கவிதை என்ற நூலை வெளியிட்ட அம்சபிரியா ஐயா அவர்களுக்கும் காலத்தின் சுவாசம் என்ற நூலை வெளியிட்ட மணிவண்ணன் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீரோடை இலக்கிய அமைப்பை...


