Daily Archive: September 8, 2010

kanden kaaviyathai

கண்டேன் காவியத்தை

கனவில் வந்த என் உளறல்களுக்கு உருவம் கொடுத்து, மழலையாய் நினைவில் சுமந்த உன்னை நிஜத்தில் வரையறுத்த நம் முதல் சந்திப்பின் நிகழ்வுகள் சொல்லும் , நிழலாய் வாழ்க்கை முழுவதும் வருபவள் நீ தான் என்று …. என்னில் மட்டுமே வசித்த நீ இம்மண்ணில் வசிப்பதை அறிந்த நாளும்...

nijathai maranthaai

நிஜத்தை மறந்தாய்

என் நிஜத்தில் உன் நிழலை பதிவு செய்தேன் . நீ உன் நிழலிலாவது என் நிஜத்தை பதிப்பாய் என்று .. ஆனால் நீயோ உன் நிகழ்வுகளில் ஒன்றாய் என் நிஜத்தை ஒதுக்கிவிட்டாய்…. – நீரோடைமகேஷ்