Daily Archive: December 31, 2010
இரயிலுக்குள் நான் இருந்தாலும் மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக ! சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட கண்ணில் படும் பயிர்களெல்லாம் மரகதமே உன் வாசம் வீசிட. எதிர் வரும் இரயிலின் தடக் தடக் சத்தம் நீண்டு கொண்டே போக! நீ மட்டும் என் இதயத்தில்...
மலர்களின் சங்கமமாய் அந்த நம் மகளிர் விடுதி !! எத்தனையோ நாள் தலையணையாய், தாய் மடியாய் தோழிகளின் மடியில் குட்டி உறக்கங்கள். ஒருவர் வடித்த பொய்களுக்கெல்லாம் உண்மைக் கோட்டை கட்டிய மற்ற தோழிகள். காலை கதிரவன் வருகிரானோ இல்லையோ விடுதியின் அறைகளில் இருந்து கிளம்பும் நிலவுகள். பூக்கொத்து...