பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்
நான் மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் ! – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published March 14, 2012 · Last modified November 17, 2023