Daily Archive: June 28, 2012

padaippugal samarppanam kavithaineerodai mahes

என் படைப்புகள் சமர்ப்பணம்

உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை சாயும் நாற்காலியில் மட்டுமே ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய் ஜொலிக்கும் தந்தைக்கு, என் கற்பனையை நிரந்தரமாக்கி நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில் நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு, தினமும் என்னை...

sooriyan kavithai nanban kavithai amma

வெற்றிச் சூரியனே

உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும் தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும் நுரை கூட அதன் பிரதிபலிக்கும் கடமையிலிருந்து தவறாத போது ! நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை மற(றை )க்கலாமா ?....