Monthly Archive: July 2012

uzhaippum padaippum unathe kavithai

உழைப்பும் படைப்பும் உனதே

கல்லையும் கரைய வைப்பாள் பெண் ஆனால் தோழனே ! சிறுதுகளையும் மாமலையாக வடிக்கும் வல்லமை பெற்றவன் நீ ! உன்னை உறங்காமல் உழைக்க சொல்லவில்லை. உழைப்பில் உறங்கிவிடாதே என்று உரைக்கிறேன் ! தேனியாக  மாறிப்பார் 1 ரோஜாக்கள் தேன் கொண்டுவரும் – உனைத்தேடி, பொன்மகள் கால்கடுக்க காத்திருப்பாள்....

unakkaaha en vidiyalgal kavidhaigal

உனக்காக என் விடியல்கள்!

இரவெல்லாம் கண்கள் இருந்து சூரியன் வரும் நேரம் பார்வை பறிபோனது போல ஒரு கனவு. அய்யகோ ! பார்வை பறிபோனதை தாங்குமோ மனம் என்ற பயத்தில் இன்னும் விழிக்கவில்லை ! விடியல்கள் உனக்காக மலர்வது என்னில் அரங்கேறும் அணையா சூரியன். உன் முகம் பார்க்கவே தினமும் என் விடியல்கள்...