Daily Archive: October 11, 2013

thaay oottiya nila soru

தாய் ஊட்டிய நிலாச்சோறு

சில மாதங்களாக களவுபோயிருந்த என் கற்பனைக் குதிரையை மீட்டெடுக்க முடியாமல், ஒரு பொம்மைக் குதிரை செய்து பயணிக்கிறேன் என் படைப்பாற்றலை இழக்காமலிருக்க. ஆயிரம்தான் கற்பனைப் பொய் சொல்லி, கவிதை சொல்லி கவிதை உலகில் முடிசூடினாலும், பெற்றவளைப் பற்றிய கவியில், ஓருண்மை சொல்லி காலத்தை வெல்லும் தாய்மைக்கு கைம்மாறு...