Monthly Archive: February 2014

lovers day 2014 tamil poem kaathal kavithai

நீ எங்கே என் அன்பே (காதலர் தினம் 2014)

பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில் பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும். எதுகை மோனை வடிவத்தில் கவிதை கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே கோர்த்துக்கொண்டு புலம்புதடி என் கைவிரல்கள். பிரபஞ்சம் தாண்டி நீ  சென்றாலும் எழுத்துக்களால் படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும் என்...

kadavulin uzhaippai minjiyavan

கடவுளின் உழைப்பையும் மிஞ்சியவன்

உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள். அதில் சிறைக் கைதியாய் கவிதைகள் பாடித்திரியுதடி என் எண்ணங்கள்.   சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என் மைதீர்ந்த பேனாக்கள். உன்தன் விதியை எழுதிய கடவுளின் உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம் கொண்டவன் நான் மட்டுமே.    –...

thuyarappaduvathu aan iname

துயரப்படுவது ஆண் இனமே

பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன். அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச்...