Daily Archive: September 4, 2020

adukumadi madapura kavithai

மாடப்புறா (அடுக்குமாடி)

தருமபுரியை சேர்ந்த கவிஞர் பொய்யாமொழி அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – adukumadi madapura kavithai. பறக்க எத்தனித்துகுனுகிக் கொண்டிருந்தது..சிறகுகள் முழுக்கஊசி பொத்தல்கள் நெருங்கினால்மது புகை இன்னபிறவண்ண பொடிகள்காகிதம் ஒட்டப்பட்டசிறு சிமிழ்களில் புறாவின் கண்கள்சிவந்து ஒருவிதமிரட்சியில் தொய்விழந்துஇமை மூடியும் மூடாமலும்படபடத்தது கட்டுக்கோப்பிழந்தபுறாவின் மூளைதன் சிறகுளில் உள்ளவிரலிறகை கொண்டுசிதறிய...

pothu kavithaigal

பொது கவிதைகள் தொகுப்பு – 4

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – pothu kavithaigal வாழை வெச்சேன் வாழை வெச்சா நல்லா வாழலாம்னு…நம்பி வெச்சேன்நானும் நானூறு வாழைதாங்க…வெச்ச வாழை தான் சொல்லுச்சுங்க…நான் வாழ நீ ராவு பகலா உழைக்க வேனுமுனு… அப்படி என்னத்த உழைக்கனும் காது குடுத்து நானும்...