Monthly Archive: August 2020

ragu kethu peyarchi 2020 6

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

இந்த ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. அவற்றின் கடகம், சிம்மம், மீனம் முதல் வகையை சார்ந்தது, அவர்கள் முழு (95%) மதிப்பெண்கள் பெறுகின்றனர். அடுத்து கன்னி, விருச்சிகம், கும்பம், தனுசு இரண்டாம் இடத்தை (70%) பெறுகின்றன.மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் மூன்றாம் வகையை...

pena mai pesum thiravam puthaga vimarsanam 5

பேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்

தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அவர்களின் ஹைக்கூ கவிதை “பேனா மைபேசும் திரவம்” நூல் விமர்சனம் – pena mai pesum thiravam puthaga vimarsanam. ஒரு நூலை எழுதி புத்தகமாக வெளியிடுவது என்பது அத்தனை எளிதானதல்லபடைப்பாளிகளுக்கு . எப்படி ஒரு தாய் கருவில் உயிரைச் பத்து திங்கள்...

vara rasi palangal 2

வார ராசிபலன் ஆவணி 14 – ஆவணி 20

ஆவணி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். விநாயகர் சதுர்த்தி 2020 பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 30 – sep 05. மேஷம் (Aries): இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக...

corona short story tamil 8

கொரோ(நோஓஓ)னா(நாரதர்) – சிறுகதை

“நாராயண! நாராயண!” நாரதர் வைகுண்டத்தில் பெருமாளை தரிசிக்கும் ஆவலில் தேவலோகத்துக்குள் நுழைய.. அங்கே முக கவசத்துடன் நின்றிருந்த இரு காவலாளிகள் தங்கள் வேல்களை குறுக்கே வைத்து அவரை தடுத்தனர் .ஒரு முக கவசத்தை எடுத்து நீட்டி,”இதை முதலில் அணிந்து கொண்டு பிறகு பேசுங்கள்” என்று கொடுத்தனர் –...

aagayam kavithai 6

ஆகாயம் – ஒரு கவிப்பயணம்

நீரோடையின் இளம் கவிஞர் கி.பிரகாசு அவர்களின் வானில் சங்கமித்த (தொடரி) வரிகள் – aagayam kavithai. வானில் ஒளிரும் ஒளி வட்டம்இருளாத சுடர் விளக்குகவிஞனின் கற்பனை மாயம்கவிதையில் அழகு ஓவியம்மழலையின் அன்பு பெயர்சுட்ட கதை சுடாத வடைக்கும்வாடமல் மலரும் “நிலா” – aagayam kavithai கோபத்தின் உச்சகட்டம்விடியலின்...

sathuragiri ragasiyam 6

சதுரகிரி பெயர் காரணம்

சதுர்’ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன.சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி, குபேர கிரி, சிவகிரி, சக்தி கிரியும், மேற்கே விஷ்ணுகிரி, சந்திர கிரியும், வடக்கே கும்ப கிரி, மகேந்திர கிரி,...

marunthu kulambu 4

மருந்துக் குழம்பு

உணவில் சேர்க்கப்படும் சில பொருட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலின் கமலா அவர்கள் – marunthu kulambu. தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 10சீரகம் – 2 தேக்கரண்டிமிளகு – 2...

en minmini kathai paagam serial 4

என் மின்மினி (கதை பாகம் – 17)

சென்ற வாரம் – பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு தன் கைபேசி அழைப்பை துண்டித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி… – en minmini thodar kadhai-17. என்னதான் கோபத்துடன் அவனது கைப்பேசி இணைப்பை துண்டித்தாலும் அவள் மனசுக்குள் அவனை நினைத்து குஷியாகத்தான் இருந்தாள்…...

tamil pothu kavithaigal 6

யாரறிவார் உன் நிலை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal. உள்ளத்தை யாரோதட்டுகிற ஓசை !மௌனமாய் மெல்லதிட்டுகிற பாஷை ! கன்னத்தை யாரோவருடுகின்ற ஆசை !மௌனத்தை கலைத்துவிட்டுமலர்கின்ற நிராசை !உறவு அறிந்தும் தொலைத்துவிட்ட பழசை...

oru vanam oru siragu 6

ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்

மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...