Monthly Archive: July 2020

mazhalai kavithai thooralgal

மழலை – கவிதை தூறல்கள்!

மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...

navagrahangal tamil

நவகிரகங்களின் விபரங்கள்

ஒன்பது கிரகங்களின் தலம், தானியம், வாகனம், மலர் மேலும் பல விபரங்கள் – navagrahangal tamil. சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு – கிழக்குஅதிதேவதை – அக்னிப்ரத்யதி தேவதை – ருத்திரன்தலம் – சூரியனார்...

rava kolukattai

பழ ரவை கொழுக்கட்டை

ரவை உப்புமா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் ஓடுவர். ஆனால்  இவ்வாறு செய்து கொடுத்தால் பழங்களின் வண்ணங்ளும் அவற்றின் சுவையும் அனைவரையும் கவரும் – rava kolukattai. தேவையான பொருட்கள் ரவை – 200 கிராம்அன்னாசிப் பழம் – 1 துண்டுமாதுளை – கால் கப்ஆப்பிள் – 1...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 13)

சென்ற வாரம் – எனக்கு அப்படி செல்லமாக கூப்பிட அம்மாவும் இல்லை, தட்டி கொடுக்க அப்பாவும் இல்லை.. இரண்டு பேரும் ஒரே நாளில் என் கண்முன்னாடியே இறந்து போய்ட்டாங்க.. – en minmini thodar kadhai-13. ம்…அதுவந்து என ஆரம்பித்தவன்… எனக்கு உன்னை பார்த்த நாளில் இருந்தே...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 3)

பிறந்தநாள் பரிசுபோல், நேற்று என்னிடம் வந்து சேர்ந்தது கவிஞ்ர் இளவேனில் அவர்களின் கவிதைத் தொகுப்பு, மெய்யுறுதல் தொகுப்பு குறித்த சீலா சிவகுமார் அவர்களின் அனுபவ பதிவு – meyyuruthal puthaga vimarsanam-3. பாகம் 2 வாசிக்க ஒரு புல்லின் அசைவு முதற்கொண்டு கோடி கோடியாகச் செலவு செய்து...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஆடி 11 – ஆடி 17

ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal july 26 – aug 01 மேஷம் (Aries): இந்த வாரம் ராகுபகவான் நன்மைகளை செய்வார். குடும்ப ஆரோக்கியம்...

banana flower recipe tamil

வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி

பயன்கள் (மருத்துவ குறிப்புகள்) கர்ப்பிணி பெண்கள் வாரம் ஒரு முறையாவது வாழைப்பூவில் பொறியல், வடை அல்லது கூட்டு சமைத்து சாப்பிடுதல் நல்லது. வாழைப்பூவை அன்றாடம் சேர்த்துக்கொண்டால், அல்சர் பிரச்னை வராது மேலும் மலச்சிக்கல் தீரும். கண்களுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியம் தரும். பொட்டாசியம் சத்து உள்ளதால் இதயத்திற்கு நல்லது – banana flower recipe tamil. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – தேவையான அளவு...

amma kavithai thoguppu

அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு

கவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu. அம்மா அதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,சேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,நேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…கண்ணாடியும் பாத்ததில்ல,கண்ணு மையும்...

aadi pooram

ஆடிப்பூரம் மற்றும் ஆடி மாத சிறப்பு

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும் – aadi pooram இந்த ஆண்டு ஆடிபூராம் நாளை 24 ஜூலை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை ஆடி மாதத்தில்தான் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில்...

sumai thaangi kadhai 1

சுமைதாங்கி பகுதி – 3 இன்பச்சுமை

அனுமாலா அவர்கள் எழுதிய சுமைதாங்கி கதையின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த உண்மை சம்பவத்தை தொடர்ச்சியாக (கற்பனையாக) மூன்றாவது பாகத்தை எழுதியுள்ளார் (கற்பனையில் கீதாவின் எதிர்கால வாழ்க்கை) – sumai thaangi tamil story 3 [பாகம் 2 ஐ வாசிக்க] விதி வலியது...