Daily Archive: July 17, 2020

seeri nadapona kavithai

சீறி நடப்போமா கவிதை

உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…சுட்டெரிக்கும் வெயிலில்பற்றி எரிகின்ற பொடியினில்…அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,துவண்டு போகாத கிழவரின் ஏறினைபின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…பல மைல்கள் நடந்து களைத்தாலும்...

thooram pogathe kaviyin kavithai

தூரம் போகாதோ – கவியின் கவிதை

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்தீண்டிய கணம்….கருக்கலில் கார்மேகம்தவழும் வனம்….மொட்டவிழ்த்த மல்லிகையவளின்மனமயக்கும் மணம்…..இன்னிசை எழுப்பும்இளங்குயில்களின் இனம்…..சின்னஞ்சிறிய துளிகளைஉதிர்க்கும் தூவானம்…குளிர்காற்றை சுவாசித்துஉயிர்பெறும் மனம்……இயற்கையின் எழிலில்இதயம் இலயிக்கும்போதுநம்மைவிட்டு தூரம்போகாதோ….துன்புறுத்தும் வேனல்??!!…. – கவி தேவிகா, தென்காசி.