Daily Archive: February 11, 2021

paambaatti siddar

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர், 18 சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் கூறுவர் – paambaatti siddar. மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும்...