என் மின்மினி (கதை பாகம் – 44)
சென்ற வாரம் – நேரில் தான் பேசமுடியல. என் கனவில் கூட வரமாட்டியா. முதல் கனவாக நீ வருவாய் என்று வானம் போலே நான் காத்து தூங்கி கிடக்கிறேன் – en minmini thodar kadhai-44 தன் உளறலை தொடர்ந்தவன் தீடீர் என்று வந்துட்டீயா பரவாயில்லயே நினைத்தவுடன்...