வார ராசிபலன் பங்குனி 22 – பங்குனி 28
மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal apr-04 to apr-10. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும், அவ்வப்போது குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். பணியாளர்கள்...