என் மின்மினி (கதை பாகம் – 47)
சென்ற வாரம் – அவன் கண்களில் பொங்கி பெருகும் மகிழ்ச்சியை பார்த்தவாறே கேள்விக்கு கூட செவி சாய்க்காமல் அவன் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்து நின்றாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-47 என்ன கனவா? ஹே ஏஞ்சலின் என்று கனவில் நின்றவளை தோளைத்தட்டி நினைவுக்கு...