பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 4
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4 செய்வது துணிந்து செய் நீ செய்யும் செயல்களின்இறுதியான விளைவதுவெற்றியோ தோல்வியோஎன்பதல்ல நம் எதிர்பார்ப்புதுணிந்து செய்த பின்னர்தோல்வி என்றாலும்நமது...